பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
457/2020
கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுர மாவட்டத்தின் கல்கிரியாகம சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவின் கல்கிரியாகம குடும்ப சுகாதாரச் சேவைகள் உத்தியோகத்தர் பிரிவில் மகப்பேற்று சிகிச்சை நிலையம் நடாத்துவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லையென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்தில் உள்ள எவ்வித வசதியும் இல்லாத சிறிய அறையொன்றில் குறித்த சிகிச்சை நிலையம் நடாத்தப்படுகின்றதென்பதையும்;
(iii) அக்காரணத்தினால், கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(ii) கல்கிரியாகம குடும்ப சுகாதாரச் சேவைகள் உத்தியோகத்தர் பிரிவுக்கு மகப்பேற்று சிகிச்சை நிலையமொன்றை வழங்கும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-05
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-03-23
பதில் அளித்தார்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks