பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
456/2020 கௌரவ இஷாக் ரஹுமான்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கலாவெவ நீர்த்தேக்கத்திலிருந்து திசாவெவ நீர்த்தேக்கம் வரை நீரை கொண்டுச் செல்லும் பழைய யோத கால்வாய் தூர்ந்து போயுள்ளதென்பதை அவர் அறிவாரா? (ஆ) (i) மேற்படி கால்வாயைச் சுத்திகரித்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு வேலைத்திட்டமொன்று உண்டா என்பதையும்; (ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் யாதென்பதையும்; (iii) மேற்படி வேலைத்திட்டம் தொடங்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-20
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks