பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
436/2020
கௌரவ சாந்த பண்டார,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காணி இல்லாத மற்றும் இது வரையில் குடியிருக்கும் காணிக்கு உறுதி அற்ற பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் இலங்கையில் உள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி குடும்பங்கள் வெவ்வேறாக அடையாளங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) குடியிருக்கும் காணிக்கு உறுதியில்லாத குடும்பங்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) குடியிருப்பதற்கு காணி இல்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில் அதற்கான காணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-22
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
காணி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-26
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks