பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0428/2020: தேசிய மின்சக்தி முறைமையுடன் தொடர்புடைய மூலங்கள்: மின்சாரப் பிறப்பாக்கம்

428/2020

கௌரவ சாந்த பண்டார,— மின்சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் நாளாந்த மின்சார நுகர்வு அண்ணளவாக யாது;

(ii) மேற்படி தேவைக்கான மின்சாரப் பிறப்பாக்கம் மேற்கொள்ளப்படும் மூலங்கள் யாவை;

(iii) தேசிய மின்சக்தி முறைமைக்காக மேற்படி ஒவ்வொரு மூலத்திலிருந்தும் பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சாரம் சதவீதமாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2021 ஆம் ஆண்டாகும் போது அரசாங்கத்தின் இடையீட்டுடன் பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சாரம் 2025 ஆம் ஆண்டு வரை போதுமானதா;

(ii) இல்லையெனில், அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

மின்சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks