பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2011-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0906/2011: Al-Aksha College in Kalpitiya

0906/ ’10

கெளரவ மொஹமட் அஸ்லம்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி கல்வி வலயத்தில் அமைந்துள்ள சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்ற அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் தற்போது பல்வேறு பாடங்களுக்கு சுமார் இருபது ஆசிரியர்களுக்கும் அதிகமான பற்றாக்குறையும் பெளதிக வளங்கள் இல்லாத நிலைமையும் உள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி பாடசாலையில் நிலவுகின்ற பெரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் கேட்போர்கூட வசதி உட்பட தேவையான பெளதிக வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கையெடுப்பாரா  என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-03-25

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks