பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0263/2021: 2018/2019 காலப்பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினாலான பயிர்ச்செய்கைச் சேதம்: நட்டஈடு

263/2020

கௌரவ புத்திக பத்திறண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018 - 2019 பெரும்போகத்தின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் பயிர்ச் செய்கைக்கு சேதம் ஏற்பட்டதென்பதையும்;

(ii) அதற்கான நட்டஈடுகள் இதுவரையில் செலுத்தப்படவில்லையென்பதையும்;

(iii) அதன் காரணமாக விவசாயிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறித்த போகத்தின் போது மாத்தறை மாவட்டத்தில் சேதமடைந்த செய்கை நிலப் பரப்பு யாதென்பதையும்;

(ii) அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இதுவரை நட்டஈடு செலுத்தப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) மேற்படி நட்டஈட்டுத் தொகையினை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-25

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks