பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0902/ ’10
கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(ஆ) (i) ஊவா மூலதன கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்த வங்கியில் ஆரம்பிக்கப்படவுள்ள சிறுவார் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இக்கணக்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) இவ்வங்கியில் வைப்பிலிடும் நிதியிலிருந்து வங்கி உத்தியோகத்தர்களுக்கும் வேறு நபர்களுக்கும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், கடன் வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இவ்வாறு பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதென்பதையும்;
(ii) திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் தொடர்பாக வங்கியினால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(இ) (i) இக்கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) இவர்கள் தொடா்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-24
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks