பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0901/ ’10
கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(ஆ) (i) மொனராகல மாவட்டத்தினூடாக பாயும் கும்புக்கன் ஓயாவை மறித்து மொனராகல பிபில வீதியில், ஹொரகொல்ல பிரதேசத்தில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்,
(ii) அதன் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான திகதி யாதென்பதையும்,
(iii) இதன் நீரை மொனராகல மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்,
(iv) இன்றேல், இதன் மூலம் நீர் வழங்கப்படும் மொனராகல மாவட்டத்தின் பிரதேசங்கள் யாவை என்பதையும்,
(v) இந்நீர்த்தேக்கம் அமைக்கப்படுகையில் நீரில் மூழ்கும் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதற்கும் காணிகள், சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-23
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks