01

E   |   සි   |  

 திகதி: 2020-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0218/2020: Importation of Cowpea 2015 to 2019

218/2020

கௌரவ மொஹமட் முசம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு ஆண்டிலும் —

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கௌப்பியின் அளவு;

(ii) அதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை;

(iii) எந்த நாடுகளில் இருந்து கௌப்பி இறக்குமதி செய்யப்பட்டது;

(iv) கௌப்பி இறக்குமதி செய்த கம்பனிகளின் பெயர்கள் யாவை;

என்பதையும் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியினுள் இலங்கைக்கு கெளப்பி இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்த தொகை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-09

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2020-11-25

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks