01

E   |   සි   |  

 திகதி: 2020-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0217/2020: 2015-2019 வரை பாசிப்பயறு இறக்குமதி்: விபரம்

217/2020

கௌரவ மொஹொமட் முசம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டிலும் —

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பாசிப்பயறின் அளவு யாதென்பதையும்;

(ii) அதற்காக செலவிடப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;

(iii) எந்த நாடுகளிலிருந்து பாசிப்பயறு இறக்குமதி செய்யப்பட்டதென்பதையும்;

(iv) மேற்படி பாசிப்பயறை இறக்குமதி செய்த நிறுவனங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

தனித்தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு பாசிப்பயறை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-09

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2020-12-02

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks