பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
216/2020
கௌரவ மொகமட் முசம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடத்திலும் —
(i) இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ள உழுந்தின் அளவு யாதென்பதையும்;
(ii) அதற்காக செலவிடப்பட்டத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி உழுந்து இறக்குமதி செய்யப்பட்ட நாடுகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி உழுந்து இறக்குமதி செய்த கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
தனித்தனியாக இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி காலப்பகுதியினுள் இலங்கைக்கு உழுந்து இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks