பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
215/2020
கௌரவ மொஹொமட் முசம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு ஆண்டிலும் —
(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எள்ளின் அளவு யாதென்பதையும்;
(ii) அதற்காக செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும்;
(iii) எந்த நாடுகளிலிருந்து எள்ளு இறக்குமதி செய்யப்பட்டதென்பதையும்;
(iv) மேற்படி இறக்குமதியை மேற்கொண்ட கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு எள்ளு இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks