பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
213/2020
கௌரவ மொகமட் முசம்மில்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் வருடம் முதல் 2019 வரையிலான ஒவ்வொரு வருடத்திலும் —
(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இரும்பு மற்றும் உருக்கின் அளவு;
(ii) இதற்காக செலவழிந்துள்ள நிதித்தொகை;
(iii) மேற்படி இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நாடுகள்;
(iv) மேற்படி இரும்பு மற்றும் உருக்கினை இறக்குமதி செய்த கம்பனிகளின் பெயர்கள்;
யாவை என்பதை வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) குறிப்பிட்ட காலகட்டத்தில் இலங்கைக்கு இரும்பு மற்றும் உருக்கினை இறக்குமதி செய்வதற்காக செலவழிந்துள்ள மொத்த நிதித்தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-06
கேட்டவர்
கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-06
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks