logo

03

E   |   සි   |  

 திகதி: 2020-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0212/2020: 2015 - 2019 காலப்பகுதியில் பிளாஸ்ரிக் இறக்குமதி: விபரம்

கெளரவ மொஹமட் முசம்மில்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடத்திலும் —

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக்கின் அளவு யாதென்பதையும்;

(ii) அதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி பிளாஸ்ரிக் எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதையும்;

(iv) மேற்படி பிளாஸ்ரிக் இறக்குமதியை மேற்கொண்ட கம்பனிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி காலப்பகுயில் இலங்கைக்கு பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2020-10-06

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks