04

E   |   සි   |  

 திகதி: 2020-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0163/2020: கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவு: நீர் மற்றும் சாக்கடை வசதிகளற்ற வீடுகள்

163/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கொலொன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீடுகளில், நீர் மற்றும் வடிகாலமைப்பு வசதிகளற்ற வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி ஒவ்வொரு வீட்டுக்கும் குறிப்பிட்ட வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-07

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-07

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks