பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
155/2020
கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்பதலே சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின் சுவர்கள் வெடிப்புக்குள்ளாகியுள்ளதென்பதையும்;
(ii) இதன் காரணமாக மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(ஆ) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதை அவர் அறிவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-19
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks