04

E   |   සි   |  

 திகதி: 2020-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0152/2020: புளுமென்டல் வித்தியாலயம்: மலசலகூட வசதிகள்

152/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு-14, சிறிமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள புளுமென்டல் வித்தியாலயத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்பதுடன், அங்கு கழிவகற்றல் முறைமை திருத்தப்படாததன் காரணமாக சாக்கடை மூடிக்குப் பதிலாக பலகைகளினால் மூடப்பட்டுள்ளததென்பதையும்;

(ii) மேற்படி மாணவர்களுக்கு முறையான மலசலகூட வசதிகள் இல்லையென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-22

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-19

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks