01

E   |   සි   |  

 திகதி: 2020-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0151/2020: ஸ்ரீ சங்கபோதி மகா வித்தியாலயம்: கட்டடப் புனர்நிர்மாணம்

151/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு 14, ஸ்ரீ சங்கபோதி மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தின் கூரை பழுதடைந்து அதன் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளது என்பதையும்;

(ii) அதன் காரணமாக மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-21

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-18

பதில் அளித்தார்

கௌரவ பியல் நிசாந்த த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks