பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
134/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை வெளிநாட்டு தூதுக் குழுக்களில் சேவையாற்றும் வணிக திணைக்களத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்தையும்,
(ii) மேற்படி ஒவ்வொரு ஊழியர்களினதும் பெயர், பதவிப் பெயர், சேவையில் ஈடுபட்டுள்ள தூதுக்குழுவின் பெயர் மற்றும் பதவியின் பொறுப்புக்களைத் தனித்தனியே குறிப்பிடுவாரா என்பதையும்;
(iii) மேற்படி உத்தியோகத்தர்களினால் இலங்கைக்கு ஆற்றப்படும் சேவை தொடர்பாக அமைச்சு திருப்தியடைகின்றதா என்பதையும்;
(iv) இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு மேற்படி உத்தியோகத்தர் களிடமிருந்து கூடுதலான பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சின் வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-08
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-08
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks