பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
133/2020
கெளரவ சமிந்த விஜேசிறி,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திரு. ரவிநாத ஆரியசிங்க இலங்கை வெளிநாட்டு சேவைக்கு நியமனம் பெற்ற திகதி மற்றும் ஓய்வு பெற்ற திகதி யாது என்பதையும்;
(ii) அவர் வகித்த பதவிகள் யாவை என்பதையும்;
(iii) அவரை மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்துகொள்ளும் திட்டம் உள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அதன் காரணமாக இலங்கை வெளிநாட்டுச் சேவையிலுள்ள இளம் அலுவலர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) இது தொடர்பில் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-07
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks