பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0119/2020: Compensation to road development in bingiriya export processing zone

119/2020

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தின் நுழைவுப் பாதை நிர்மாணிக்கப்படும் போது சேதமடைகின்ற சொத்துக்களுக்கும் அதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கும் இழப்பீடுகள் செலுத்தப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி இழப்பீடு பெறுநர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) அதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இழப்பீடுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக இலங்கை முதலீட்டுச் சபையினால் உடுபத்தாவ பிரதேச செயலாளருக்கு இன்றளவில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அத் தொகை எவ்வளவென்பதையும்;

(vi) அத் தொகை விடுவிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-30

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks