பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0053/2020: நியதிச்சட்ட நிறுவனங்கள்: விபரம்

53/2020 கெளரவ சமிந்த விஜேசிறி,- பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும், புத்தசாசன, கலாசார அலுவல்கள் அமைச்சரும் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,- (அ) (i) இலங்கை அரசுக்கு உரித்தான கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகாரசபைகள் போன்ற நியாயாதிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை யாவையென்பதையும்; (ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்; (iii) மேற்படி நிறுவனங்களில் தற்போதுள்ள தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்; (iv) மேற்படி தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது பின்பற்றிய நடவடிக்கைமுறை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்? 1_1

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-19

பதில் அளித்தார்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks