பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
106/2020
கௌரவ புத்திக பத்திறன,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் கள்ளு உற்பத்திக் கைத்தொழில் வியாபித்துள்ள மாவட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி கைத்தொழில் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நபர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2019.12.31 ஆம் திகதியளவில் இலங்கையில் உரிமம் பெற்ற கள்ளு உற்பத்தியாளர்கள்/நிறுவனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொர் உற்பத்தி ஆலைக்கும் ஏற்புடைய அங்கீகரிக்கப்பட்ட கொள்ளளவு வரையறை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின் அந்த அளவுகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாக யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) கள்ளு உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலனோம்புகைக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கென செலவிடப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;
அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-04
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks