04

E   |   සි   |  

 திகதி: 2020-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0066/2020: புகையிரதப் பெட்டிகளின் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி: செலவிட்ட பணம்

66/2020 கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை புகையிரத போக்குவரத்து சேவைக்கு இணைக்கப்பட்டுள்ள புகையிரதப் பெட்டிகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) மேற்படி புகையிரதப் பெட்டிகளில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்; (ii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்; வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) நமது நாட்டில் புகையிரத பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும் அவர் இச்பைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-28

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-04-06

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks