01

E   |   සි   |  

 திகதி: 2020-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0065/2020: National school Principal appointments

65/2020 கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) இப்பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) தேசிய பாடசாலையொன்றில் அதிபர் பதவியை வகிப்பதற்கு கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் யாவையென்பதையும்; (ii) அதற்கமைவாக உரிய தகைமைகளைக் கொண்டுள்ள அதிபர்கள் பதவிவகிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்; (iii) அவ்வாறு உரிய தகைமைகளை பூர்த்தி செய்திராத அதிபர்கள் பதவிவகிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் உரிய தகைமைகளைக் கொண்ட அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும் அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks