பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
63/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அதன் மூலம், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருளின் அளவு எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) அவ்வாறு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் ஊடாக சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர்களின் கைகளுக்கு மீண்டும் சென்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(இ) அது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2020-10-09
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks