பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0062/2020: SL Electricity Board income 2015 to date

62/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— மின்சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை மின்சார சபை பெற்றுள்ள இலாபம்/ நட்டம் வருட ரீதியில் தனித்தனியாக யாதென்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியில் ஏதேனும் நட்டம் பெற்றிருப்பின் அதன் பொருட்டு தாக்கம் ஏற்படுத்திய காரணிகள் யாவையென்பதையும்;

(iii) இலங்கை மின்சார சபையினை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கு அமைச்சினால் எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

மின்சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks