பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
60/2020
கெளரவ சமிந்த விஜேசிறி,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது கிரிக்கெட் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான திட்டமொன்றைத் தயாரித்துள்ளதா என்பதையும்;
(ii) கண்டிப் பிரதேசத்தில் அதற்கான காணியைக் கொள்வனவு செய்வதற்காக பணம் செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அதற்கென செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்படி காணிக் கொள்வனவின்போது பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(இ) அவ்வாறாயின், அது தொடர்பில் அமைச்சினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
இளைஞர் மற்றும் விளையாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-05
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks