04

E   |   සි   |  

 திகதி: 2020-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0059/2020: இலங்கை கிரிக்கெற்: ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஊழியர்கள்

59/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை இலங்கை கிரிக்கெற் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட —

(i) நிரந்தர;

(ii) அமய;

(ii) பதிலீட்டு;

ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதவிகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு பதவிக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவென்பதையும்;

அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இலங்கை கிரிக்கெற் நிறுவனத்திற்கு —

(i) ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும்;

(ii) சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்தும்;

நடைமுறையினை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

இளைஞர் மற்றும் விளையாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks