01

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0054/2020: பதுளை மாவட்டத்திலுள்ள பழுதடைந்த வீதிகள்: புனரமைப்பு

54/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை மாவட்டத்தில், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கும், ஊவா மாகாண சபைக்கும் மற்றும் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளின் நீளம் எத்தனை கிலோமீற்றர்கள் என்பதை தனித்தனியாகவும்;

(ii) மேற்படி வீதிகளில் தற்போது பழுதடைந்துள்ள வீதிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) தற்போது பழுதடைந்துள்ள வீதிகளின் நீளம் எத்தனை கிலோமீற்றர்கள் என்பதையும்;

(iv) அவ்வாறு பழுதடைந்துள்ள வீதிகளை துரிதமாக புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-23

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks