பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
51/2020 கெளரவ சமிந்த விஜேசிறி,- சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) (i) இலங்கையில் முதலாவது கொவிட் 19 நோயாளி அடையாளம் காணப்பட்ட திகதி யாதென்பதையும்; (ii) அத்திகதி முதல் இன்று வரை நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தனித்தனியே யாதெனபதையும்; (iii) அத்திகதி முதல் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் . (P.C.R.) - (Polymerase Chain Reaction ) பரிசோதனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iv) கொவிட் 19 நோயை தடுப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-24
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-18
பதில் அளித்தார்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks