01

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0050/2020: ஆசிரிய வெற்றிடங்கள்: பதுளை மாவட்டம்

50/2020 கௌரவ சமிந்த விஜேசிறி,- கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) ஒவ்வொரு பாடத்திற்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iii) தற்சமயம் கடமையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iv) பதுளை மாவட்டத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ப தற்சமயம் நிலவும் வெற்றிடங்கள் யாதென்பதையும்; (v) மேற்படி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்? 1_1

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-26

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks