04

E   |   සි   |  

 திகதி: 2021-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0045/2021: விமானப் படைக்கு அரச நிறுவனங்களால் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகை : விபரம்

45/2020

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை விமானப் படை, அரச நிறுவனங்களுக்கு விமானச் சேவை வழங்கியதன் பொருட்டு அறவிட வேண்டிய நிலுவைத் தொகை உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த அரச நிறுவங்கள் ஒவ்வொன்றினதும் பெயர், நிலுவைத் தொகை மற்றும் நிலுவையாக உள்ள காலம் என்பவற்றை வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) அந் நிலுவைத் தொகையை அறவிடுவதற்காக இலங்கை விமானப் படையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-10

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-10

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks