பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
34/2020
கௌரவ ஹேஷா விதானகே,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை மாகவலி அதிகாரசபைக்குரிய காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்காக வழங்கும் முறைமை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) வலவ வலயத்தின், சந்திரிக்கா வாவிப் பிரிவில் டோல் லங்கா(தனியார்) கம்பனி மற்றும் விட்டா ஓகனிக் (தனியார்) கம்பனிக்கு வாழைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவை தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இக்காணி வழங்கலானது உரிய முறைமைக்கமைய வழங்கப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வரா என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-24
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-02-24
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks