பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
31/2020
கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் , புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குப் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும்;
(ii) தற்போது அமுலில் உள்ள சட்ட விதிகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதைரியமடைகின்றனர் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
(இ) முதலீட்டாளர்களுக்கு மிகவும் துரிதமான சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-11
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-02-11
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks