logo

02

E   |   සි   |  

 திகதி: 2021-01-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0023/2021: சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு: விபரம்

23/2020

கௌரவ ஹேஷா விதானகே,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்குரிய ஒவ்வொரு நிறுவனத்தினதும் வருடாந்த வருமானம், வருடாந்த செலவு ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை, பெயர்கள், முகவரிகள், கல்வித் தகைமைகள் மற்றும் பதவிப் பெயர்கள் என்பனவற்றை வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?

(இ) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினுள் —

(i) சுதந்திரமானதோர் ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்;

(ii) குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2021-01-06

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks