பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
22/2020
கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020.08.31 ஆம் திகதியளவில் இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை யாது;
(ii) அவற்றின் பெயர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் யாவர்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் 2020.08.31 ஆம் திகதி வரையில் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;
(ii) மேற்படி ஒவ்வொரு நிதிக் கம்பனியிலும் வைப்புக்களைப் பேணி வந்துள்ள வைப்பாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) மேற்படி நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-08
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-01-20
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks