பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
17/2020
கௌரவ ஹேஷா விதானகே,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இதுவரையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டாத மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்குகள் உள்ளன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், குறிப்பிட்ட வழக்கு இலக்கங்கள் மற்றும் அவை தாக்கல் செய்யப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மேற்படி வழக்குகளில் —
(i) 01- 05 வருடங்களுக்கு இடைப்பட்ட;
(ii) 05- 10 வருடங்களுக்கு இடைப்பட்ட;
(iii) 10- 15 வருடங்களுக்கு இடைப்பட்ட;
(iv) 15-20 வருடங்களுக்கு இடைப்பட்ட;
(v) 20-25 வருடங்களுக்கு இடைப்பட்ட;
(vi) 25 வருடங்களுக்கு அதிகமான;
காலமாக விசாரிக்கப்படும் பழைய வழக்குகள் யாவை என்பதை உரிய வழக்கு இலக்கங்கள் மற்றும் தாக்கல் செய்யப்பட்ட/ ஆவணப்படுத்தப்பட்ட திகதியுடன் வெவ்வெறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-20
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-20
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks