பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2020: Railway transportation, passengers, railway tickets

03/2020 கெளரவ ஹேஷான் விதானகே,- போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) 2019ஆம் அண்டில், பயணிகள் போக்குவரத்திற்காக; (i) புகையிரதத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையையும்; (ii) பயணிகள் போக்குவரத்தினால் கிடைத்த வருமானத்தையும்; (iii) அச்சிடப்பட்ட புகையிரத அனுமதிச் சீட்டுக்களின் எண்ணிக்கையையும்; (iv) புகையிரத அனுமதிச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக செலவிட்ட தொகையையும்; எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) (i) பயணிகள் போக்குவரத்திற்காக நாளொன்றில் ஈடுபடுத்த வேண்டிய புகையிரதப் பயணத்தடவைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) பொதுவாக நாளொன்றில் ஈடுபடுத்தப்படும் புகையிரதப் பயணத்தடவைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-24

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks