01

E   |   සි   |  

 திகதி: 2020-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0133/2020: Educational Qualifications of consultants,coordinators and project directors recruited to Lanka Mineral Sands Ltd.

133/2020

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015.09.18 தொடக்கம் 2017.07.31 வரையான காலப்பகுதியில் இலங்கை கனிய மணல் கம்பனிக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆலோசகர்கள், இணைப்பாளர்கள் மற்றும் கருத்திட்ட பணிப்பாளர்களின்;

(i) பெயர்கள்;

(ii) கல்வித் தகைமைகள்;

(iii) தொழில்சார் தகைமைகள்;

(iv) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்;

(v) பணியாட்டொகுதி வசதிகள்; மற்றும்

(vi) வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகள்;

யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்கள், தேவைகள் விநியோகங்கள் மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks