பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
130/2020
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெற் நிறுவனத்தினால் கிரிக்கெற் உபகரணத் தொகுதிகள் அன்பளிப்புச் செய்யப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அப்பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட கிரிக்கெற் உபகரணத் தொகுதிகளின் பெறுமதிகள் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(iv) இப்பாடசாலைகளைத் தெரிவு செய்கையில் பின்பற்றுகின்ற அளவுகோல்கள் யாவையென்பதையும்;
(v) எதிர்காலத்தில் நாட்டில் கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு கிரிக்கெற் உபகரணத் தொகுதிகளை வழங்குவதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-19
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks