01

E   |   සි   |  

 திகதி: 2020-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0094/2020: Lands Taken Over for Bingiriya Export Processing Zone

94/2020

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்ரும் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்காக இலங்கை முதலீட்டுச் சபையினால் கையகப்படுத்தியுள்ள காணியின் அளவு யாது;

(ii) அவ்விதமாக கையகப்படுத்தியுள்ள காணிகள் எந்நிறுவனங்களுக்குச் சொந்தமான இருந்தன;

(iii) மேற்படி நிலப்பரப்புகள் கையகப்படுத்தப்பட்ட திகதி யாது;

(iv) காணிகளுக்காக செலுத்தப்பட்ட பெறுமதிகள் மற்றும் அப்பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்ட முறையியல் யாது;

(v) தற்போது மேற்படி காணிகளில் உள்ள தென்னஞ் செய்கையின் பராமரிப்பு மற்றும் விளைவுகளை பெற்றுக்கொள்ளலை மேற்கொள்கின்ற நிறுவனம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks