பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0075/2020: Repaired railway carriages

75/2020

கௌரவ ஹேஷா விதானகே,— போக்குவரத்து சேவைகள் முகாாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஓட்டத்திலிருந்து அகற்றப்பட்ட புகையிரதப் பெட்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அவ்வாறு அகற்றப்பட்ட புகையிரதப் பெட்டிகளுள் திருத்திமைத்து ஓட்டத்தில் இணைக்கப்பட்ட புகையிரதப் பெட்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அந்த புகையிரதப் பெட்டிகளை திருத்தியமைத்த நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;

(iv) அதற்கென செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(v) ஓட்டத்திலிருந்து அகற்றப்பட்ட ஏனைய புகையிரத பெட்டிகளை மீளவும் ஓட்டத்தில் இணைப்பதற்கான அமைச்சின் வேலைத்திட்டத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks