பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
73/2020
கௌரவ ஹேஷா விதானகே,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவில், வலேபொட, உடகந்த எனும் பெயரில் வயல் வெளியொன்று உள்ளதென்பதை அறிவாரா;
(ii) இந்த வயல் வெளியில் எத்தனை ஏக்கர் வயற் காணிகள் உள்ளன;
(iii) சுமார் 10 ஆண்டுகளாக இந்த வயல் வெளிக்கு நீர் கிடைக்காத காரணத்தினால் தரிசு நிலமாக மாறிவிட்டதை அறிவாரா;
(iv) ஆமெனில், இந்த வயல் வெளியில் பயிரிடுவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-23
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks