பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0070/2020: Recruiting Voluntary Teachers for Sunday Schools

70/2020

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் இது வரை பதிவுசெய்யப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற பிரதி பயன்கள் யாவை என்பதையும்;

(iii) அறநெறிக் கல்வியை மேம்படுத்த மேற்படி தன்னார்வ அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-21

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

புத்த சாசனம், கலாசார மற்றும் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks