பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0069/2020: Dearth of teachers for Pririvenas

69/2020

கௌரவ ஹேசா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிரிவெனாக் கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்கையில் கவனத்திற் கொள்ளப்படுகின்ற அடிப்படை கல்வித்தகைமைகள் யாவை;

(ii) தற்போது பிரிவெனாக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதா;

(iii) ஆமெனில் மேற்படி பற்றாக்குறை நிலவுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

(iv) கல்வி அமைச்சின் பிரிவெனாக் கல்விக் கூறு மூலமாக பிரிவெனாக் கல்வியை மேம்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-21

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks