01

E   |   සි   |  

 திகதி: 2020-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0056/2020: Sports Associations

56/2020

கெளரவ சமிந்த விஜேசிறி,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டுச் சங்கங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) மேற்படி விளையாட்டுச் சங்கங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி விளையாட்டுச் சங்கங்களில் தற்போது வருடாந்த கணக்குகளைச் சமர்ப்பித்துள்ள மற்றும் சமர்ப்பிக்காத சங்கங்கள் யாவை என்பதையும்;

(iv) இதுவரை வருடாந்தம் அலுவலர் தெரிவுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ள மற்றும் நடாத்தப்படாதுள்ள சங்கங்கள் யாவை என்பதையும்;

(v) வருடாந்தம் அலுவலர் தெரிவுக்கான தேர்தல்களை நடத்தாத சங்கங்களின் அலுவலர் தெரிவுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks