01

E   |   සි   |  

 திகதி: 2020-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0054/2020: SLEAS officers attached to Uva Province and vacancies

54/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்சமயம் ஊவா மாகாணத்தில் சேவையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி உத்தியோகத்தர்களின் பெயர்கள், பதவிகள் மற்றும் சேவையாற்றும் இடங்கள் தனித்தனியே யாவையென்பதையும்;

(iii) ஊவா மாகாணத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) தற்சமயம் ஊவா மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks