பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
52/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாணத்திலுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஏற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையில் தேயிலை உர மானியம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் யாதென்பதையும்;
(iv) இற்றைவரை மேற்படி மானியம் கிடைக்கப் பெறாதவர்கள் இருப்பின் அந்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) இவர்களுக்கு விரைவில் இம்மானியத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-06
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks