பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
51/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017.01.01 ஆம் திகதியிலிருந்து 2017.05.31 ஆம் திகதி வரை சூரியவெவ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடாத்தப்பட்டுள்ள கிரிக்கட் போட்டிகள் யாவை என்பதையும்;
(ii) அப் போட்டிகள் மூலம் ஈட்டப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) கிரிக்கட் வீரர்களுக்கு தங்குவதற்கு தேவையான நட்சத்திர வகுப்பிலான ஹோட்டல் ஒன்றை இம் மைதானத்துக்கு அண்டியதாக நிர்மாணிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-05
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks